ATBC En Kural – Episode 09

Aired on: September 9, 2017.

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபெறும் ஒரு நாடகம்.

இந்த நிகழ்ச்சியில் உங்கள் குழந்தைகளும் பங்குபெற விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளவும்: enkural@atbc.net.au

(குறிப்பு: இந்த வார என் குரல் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சிறுவர் நாடக்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் நாடகத்தை உருவாக்கியவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே. இவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.)

பின்னூட்டமொன்றை இடுங்கள்