குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதை

திருக்குறளும் குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதைகளும். குழந்தைகள் நிறையத் தமிழ் சொற்கள் கற்றுக் கொள்ளலாம். நான் சொல்லும் கதை கேட்டு நல்ல தமிழில் குழந்தைகளே திரும்பவும் யாருக்காவது சொல்ல நினைப்பாங்க. உங்க கிட்டயும் நீதிகளை பற்றி பேசுவாங்க.

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 38

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இடம்பெறுகிறது.

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 37

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 36

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் முதல் பாகம் இடம்பெறுகிறது.

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்

ATBC En Kural – Episode 35

இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஔவை தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஒலிப்பதிவு: சேது மாதவன்

தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்

நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்